தொழிலதிபருடன் விரைவில் திருமணமா? – உண்மையை சொன்ன லாஸ்லியா

நடிகை லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து … Continue reading தொழிலதிபருடன் விரைவில் திருமணமா? – உண்மையை சொன்ன லாஸ்லியா